Our Feeds


Monday, December 4, 2023

SHAHNI RAMEES

பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள்

 





பிலிப்பைன்ஸின் மிண்டானாவில் இன்று அதிகாலை

6.8 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


கட்டிடங்கள் குலுங்கியதுடன், இதுவரையில் எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, கடந்த சனிக்கிழமையன்று 2 ஆம் திகதி பிலிப்பைன்ஸின் மிண்டானாவோவில் 7.5 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று மீணடும் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »