Our Feeds


Saturday, December 30, 2023

SHAHNI RAMEES

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

 



 தலவாக்கலை மற்றும் வட்டகொடை பகுதிகளுக்கு

இடையே ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


 


இந்நிலையில், மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »