நாளை முதல் நாட்டில் உள்ள அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் தமது தொலைபேசி கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
VAT 15% லிருந்து 18% ஆக அதிகரிப்பதால், தொலைத்தொடர்பு சேவைகள் அதற்கேற்ப 3% அதிகரிக்கும்.
தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள், இணையச் சேவைக் கட்டணங்கள், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கின்றன.
சில நிறுவனங்கள் முற்கொடுப்பனவு அட்டைக்கான கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் பெறும் டேட்டாவின் அளவைக் குறைத்துள்ளன.