Our Feeds


Friday, December 15, 2023

SHAHNI RAMEES

பெரமுனவின் தலைவராக மஹிந்த மீண்டும் நியமனம்...!

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏகமனதாக மீண்டும்  நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்று வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »