Our Feeds


Thursday, December 14, 2023

SHAHNI RAMEES

லிட்ரோ சமையல் எரிவாயு விலை ஜனவரி முதல் அதிகரிப்பு..!

 



2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் லிட்ரோ எரிவாயு

சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


வெட் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »