மின் கட்டண மறுசீரமைப்பு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும்
போது மின் கட்டணம் குறைக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார்.கடந்த நாட்களில் நிலவிய கடும் மழையின் காரணமாக, மின்னுற்பத்தி நீர்நிலைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் நீர் மின்னுற்பத்தியும் அதிகரித்திருப்பதால், அடுத்த மாதம் மின்கட்டணத்தை குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.