தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மாத்தறை நோக்கிய பாதை ஏற்பட்ட விபத்து காரணமாக தொடங்கொட மற்றும் கெலனிகம இடையிலான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.