Our Feeds


Friday, December 8, 2023

News Editor

மாத்தறை - இரத்தினபுரி பிரதான வீதியின் போக்குவரத்து தடை


 மாத்தறை - இரத்தினபுரி பிரதான வீதியின் (A-17), 'அனில் கந்த' பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 

மாத்தறை - இரத்தினபுரி பிரதான வீதியின் 85வது மைல் பகுதியிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »