ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
நாவலப்பிட்டியில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் சரக்கு ரயில் ஒன்று நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.