Our Feeds


Thursday, December 21, 2023

News Editor

மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு


 வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 11,250 மில்லியன் ரூபாய் பணம், ஜனவரி முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »