Our Feeds


Saturday, December 23, 2023

SHAHNI RAMEES

பிரைட் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலைகளை அதிரிக்க தீர்மானம் !

 


உணவு வகைகளின் விலைகளை 50 ரூபாவினால்

அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகள் எதிர்வரும் சில நாட்களில் அதிகரிக்கப்படுமென சங்கத்தின் தலைவர் ஹர்ஷன றுக்சான் தெரிவித்துள்ளார் . 


அத்துடன் மரக்கறி, இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு காரணமாகவே இந்த உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »