எகிப்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் சீ.சீ 89.6 சதவீத - 39.7 மில்லியன் வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
எகிப்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 39.7 மில்லியன் வாக்குகளை பெற்று ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் சீசீ மீண்டும் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.
பதிவான மொத்த வாக்குகளில் சீசி 89.6 சதவீத வாக்குகளை பெற்றுக்கொண்டதின் மூலம் எகிப்தின் அடுத்த ஜனாதிபதியாகவும் சீசீ யே தொடர்வார் என எகிப்தின் தேர்தல்கள் அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.