Our Feeds


Wednesday, December 6, 2023

SHAHNI RAMEES

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ்..!

 

ஜனாதிபதி ரணிலின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் எம்.பி நியமனம் பெற்றுள்ளார்.



கடந்த வாரம் வடிவேல் சுரேஷ் எம்.பி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »