தென்னாபிரிக்க மக்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டாலோ, போராட்டங்களில் ஈடுபட்டாலோ, அல்லது வேறுவிதமான ஆதரவுகளை வழங்கினாலோ அவர்களின் பிரஜா உரிமை உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தென்னாபிரிக்க அரசாங்கம் அதிரடியாக நேற்று அறிவித்தல் விடுத்துள்ளது.