Our Feeds


Tuesday, December 26, 2023

SHAHNI RAMEES

புதிய கொரோனா வைரஸ் குறித்த விசேட அறிவிப்பு...!

 

தற்போதைய தரவுகளின்படி, கொவிட் 19 வைரஸின் JN-1 துணை வகை காரணமாக இலங்கையில் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவு என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »