கொழும்பு - 13 ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தையில்
உள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆமர்வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் தீ பரவியமைக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.