Our Feeds


Friday, December 15, 2023

SHAHNI RAMEES

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு...!

 

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி அவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »