கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும்
பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகளில் பாடம், மொழிமூலம், பிறந்த திகதி பெயர் என்பவற்றில் திருத்தங்கள் இருப்பின் எதிர்வரும் 22 ஆம் திகதி 12 மணிவரையில் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.