Our Feeds


Monday, December 18, 2023

SHAHNI RAMEES

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது...!

 

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் இறக்குமதி விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இன்று (18) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »