Our Feeds


Sunday, December 24, 2023

SHAHNI RAMEES

மேலும் 8 கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிப்பு..!

 

மாத்தறை சிறைச்சாலையில் மேலும் 8 கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதுவரையில் 17 பேர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »