Our Feeds


Monday, December 11, 2023

News Editor

வற் வரி திருத்தச் சட்ட மூலம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்


 வற் வரி திருத்தச் சட்ட மூலம் 57 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.


வற் வரி திருத்தச் சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் நடத்தப்பட்டது. 


குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 57 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »