மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த மூவரும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நபரிடம் இருந்து தொலைபேசி உபகரணங்களை வலுக்கட்டாயமாக பெற்றுக்கொள்ள முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.