கையடக்க தொலைபேசிகளில் இந்த வருடம் அதிகம் UNINSTALL செய்யப்பட்ட் செயலிகள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது.உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் ‘இன்ஸ்டாகிராம் கணக்கை அழிப்பது எப்படி?’ என இணையதளத்தில் தேடியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.