Our Feeds


Friday, December 8, 2023

SHAHNI RAMEES

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு

 

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.



அதன்படி கொழும்பு 11,12,13,14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.



இந்நிலையில் இந்த நீர் வெட்டு நாளை மாலை 05 மணிக்கு தொடங்கி  16 மணிந்தியாலங்களுக்கு அமுலில் இருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »