கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் மற்றும் அக்குறணை பிரதேச செயலக செயலாளர் மாகாண சபை பெருத்தெருக்கள் பொறியாலர் உற்பட அதிகாரிகள் முன்னால் அக்குறண பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அஜ்மீர் பாரூக், ஊர் மக்கள் பலர் அக்குறணை குருகொடை பிரதான பாதையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாதையை பார்வையிட்டனர்.
பாதையை சீர்திருத்தும் வேலைகளை நாளை மேற்கொள்ளவதாக முன்னால் அமைச்சர் ஹலீமீடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். நாளை முதல் இப்பாதை வாகன பாவிப்பதற்க்காக மூடப்பட்ட உள்ளது.