காஸாவில் கொல்லப்படும் அப்பாவி குழந்தைகளுக்காக கொழும்பு, ஐ.நா தலைமையகத்திற்கு முன் குழந்தை பொம்மைகளை ஏந்திக்கொண்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்.
நேற்றைய தினம் கொழும்பு, ஐ.நா அலுவலகத்திற்கு முன் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தை வடிவ பொம்மைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை உணர்வுப்பூர்வமாக காணப்பட்டதுடன், தேசிய, சர்வதேச மீடியாக்களும் இதனை செய்தியாக்கியிருந்தன.