Our Feeds


Thursday, November 16, 2023

Anonymous

PHOTOS: அமெரிக்காவின், நியூயோர்க்கில் இஸ்ரேலுக்கு எதிராக யூதர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்.

 



பாலஸ்தீன அப்பாவிகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். சுதந்திரமான பாலஸ்தீன தேசத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் யூதர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


உலக யூதர்களின் பிரதிநிதி இஸ்ரேல் அல்ல..! 

பலஸ்தீனர்கள் பலஸ்தீன பூமியில் குடியமர்த்தப்பட வேண்டும்..! போன்ற பல கோஷங்களுடன் ஆயிரக் கணக்கான யூதர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »