Our Feeds


Saturday, November 25, 2023

SHAHNI RAMEES

#Photos: பல ஆண்டுகள் சிறையிலிருந்த 39 பலஸ்தீன் அப்பாவிகள் இதுவரை விடுதலை...!

 



பல ஆண்டுகள் சிறையிலிருந்த 39 பலஸ்தீன் அப்பாவிகள்

இதுவரை விடுதலை


13 இஸ்ரேலியர்களை ஹமாஸ் படையினர் நேற்று விடுதலை செய்ததை தொடர்ந்து 39 பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய இராணுவத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 


கத்தார் இரு தரப்புடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து 100 இஸ்ரேலியர்களை விடுதலை செய்வதற்க்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 100 பேருக்கு பதிலாக 300 பலஸ்தீனர்களை விடுவிப்பதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்ட நிலையில் 4 நாள் யுத்த நிறுத்தம் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ளது.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »