Our Feeds


Tuesday, November 28, 2023

SHAHNI RAMEES

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

 

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 3 நாட்களுக்குள் வெளியிடப்படுமென அவர் தெரிவிள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »