Our Feeds


Wednesday, November 29, 2023

SHAHNI RAMEES

பலஸ்தீன் ஆதரவு துண்டை கழுத்தில் போட்டுக்கொண்டு இனிமேல் பாராளுமன்றம் செல்வோம். - ஹக்கீம், டிலான் உள்ளிட்ட MPக்கள் அதிரடி அறிவிப்பு

 



பலஸ்தீன் ஆதரவு துண்டை கழுத்தில் போட்டுக்கொண்டு

இனிமேல் பாராளுமன்றம் செல்வோம். - ஹக்கீம், டிலான் உள்ளிட்ட MPக்கள் அதிரடி அறிவிப்பு


இனி வரும் நாட்களில் பாலஸ்தீனத்திற்கான ஆதரவை வழங்கும் வகையில் “பலஸ்தீன் ஆதரவு துண்டை கழுத்தில் அணிந்து கொண்டே பாராளுமன்றம் செல்வோம். அந்த அப்பாவிகளுக்காக இதைத்தான் எம்மால் செய்ய முடியும்.” என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா உள்ளிட்டோர் அறிவிப்பு.


இலங்கை - பலஸ்தீன் நற்புறவுச் சங்கம் இன்று கொழும்பு BMICH இல் நடத்திய 29வது சர்வதேச நற்புறவு தின மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போதே ஹக்கீம் மற்றும் டிலான் உள்ளிட்டோர் இதனை தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »