Our Feeds


Thursday, November 30, 2023

SHAHNI RAMEES

#Just_in: கடைசி நேரத்தில் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டது காஸா மீதான யுத்த நிறுத்தம்.

 


Just_in: கடைசி நேரத்தில் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டது காஸா

மீதான யுத்த நிறுத்தம். 


நாளை வெள்ளிக்கிழமை முடியும் வரை காஸாவில் மேலும் ஒரு நாள் யுத்த நிறுத்தத்திற்க்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.


இந்த யுத்த நிறுத்தம் கடைசி நேரத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »