Our Feeds


Saturday, November 4, 2023

SHAHNI RAMEES

#Just in: லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு...!

 


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.



12.5 கிலோ சிலிண்டர் 95 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ. 3,565,

5 கிலோ சிலிண்டர்  38 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.1,431,

2.3 கிலோ சிலிண்டர் 18 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.668


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »