Our Feeds


Monday, November 27, 2023

SHAHNI RAMEES

BREAKING: காஸாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு யுத்த நிறுத்தம் ...!

 



காஸாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு யுத்த நிறுத்தம்

நீட்டிப்பு | ஹமாஸ் - இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக கத்தார் அறிவிப்பு


ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக கத்தார் அறிவித்துள்ளது. அதே நிபந்தனைகள் பிரகாரமே யுத்த நிறுத்தம் தொடரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஹமாஸ் ஒரு நாளைக்கு 10 பணயக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதற்கு பதில் ஒரு நாளைக்கு 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »