Our Feeds


Monday, November 27, 2023

SHAHNI RAMEES

BREAKING: புதிய விளையாட்டு, நீர்ப்பாசன அமைச்சர்கள் நியமனம்

 


விளையாட்டு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்களுக்கு

இரு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அதன்படி விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதோடு நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »