Our Feeds


Sunday, November 19, 2023

SHAHNI RAMEES

#BREAKING: தற்காலிக யுத்த நிறுத்தத்திற்க்கு ஒப்புக்கொண்டது இஸ்ரேல்...!

 



BREAKING: தற்காலிக யுத்த நிறுத்தத்திற்க்கு ஒப்புக்கொண்டது இஸ்ரேல்

காஸா அப்பாவி மக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்தி, மனிதாபிமான உதவிகளை காஸாவுக்குள் அனுமதிக்கும் வகையில் 5 நாள் யுத்த நிறுத்தம் நடைபெறவுள்ளதாக “அரப் நியுஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 50+ பணயக் கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »