நாடளாவிய ரீதியில் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் கடமையாற்றிய 54 மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகள் ஜனவரி முதலாம் திகதி முதல் தங்களது புதிய பணியிடங்களில் பணியைத் தொடங்குவார்கள் என்று நீதிச் சேவை ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.