Our Feeds


Friday, November 3, 2023

SHAHNI RAMEES

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

 

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி வெள்ளை சீனி  - பொதி செய்யப்படாத சீனி 275 ரூபா, பொதி செய்யப்பட்ட சீனி -295 ரூபா

 

சிவப்பு சீனி ஒரு கிலோவுக்கு பொதி செய்யப்படாத சீனி 330 ரூபா, பொதி செய்யப்பட்ட சீனி 350 ரூபா


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »