பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது
2023 - உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றில் வெளியேறியத்தை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாபர் அசாம் கடந்த 2020 முதல் பாகிஸ்தான் அணியின் தலைவராக இருந்து வந்தார்.
அவர் டி:20 கிரிக்கெட் அணிக்கு பெறுப்பேற்ற ஒரு வருடத்தின் பின்னர் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவராக பதவி ஏற்றார்.
இந் நிலையில் உலகக் கிண்ணத் தோல்வி பாபர் அசாமின் பதவி விலகலுக்கு காரணமாக அமைந்துள்ளது.