Our Feeds


Friday, November 3, 2023

News Editor

சி.டி. விக்ரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு


 நான்காவது முறையாகவும் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது .

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மீண்டும் இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »