Our Feeds


Wednesday, November 8, 2023

SHAHNI RAMEES

மின்கட்டண விவகாரம் - மகிந்தவின் வீட்டிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது

 



மின்கட்டணங்களை செலுத்தாததால்  முன்னாள்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தின் மினிவிநியோகம் நே;று துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன.


நேற்று மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது 


எனினும் பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »