வெல்லம்பிட்டிய - வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கோபமடைந்த கிராம மக்கள் சிலர் தம்மை தாக்கியதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
தற்போது தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.