சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று நடத்திய கூட்டத்தில், கடந்த நவம்பர் 10 ஆம் திகதி இலங்கை கிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
இதேவேளை இலங்கை அணியை உள்ளடக்கிய கிரிக்கெட் மீதான தடை, தொடருகிற அதேவேளை, ICC யின் அந்த தடை ரத்து செய்யப்பட மாட்டாது என தெரியவருகிறது.
எவ்வாறாயினும் ஐ.சி.சி இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக இதுவரை எதனையும் அறிவிக்கவில்லை.