Our Feeds


Saturday, November 18, 2023

News Editor

சுகாதார அமைச்சுக்கு புதிய செயலாளர்


 சுகாதார அமைச்சுக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹீபால சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இவ்வாறு நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »