இஸ்ரேலிய கப்பலை கைப்பற்றியது ஹூதி
ஆயுதக் குழு - சர்வதேசத்தில் பெரும் பரபரப்புசெங்கடலில் வைத்து இஸ்ரேலிய கப்பல் ஒன்றை தாம் கைப்பற்றியுள்ளதாக யமனில் இருந்து செயல்படும் ஹூதி கிளர்ச்சிக் குழு அறிவித்துள்ளது. - இஸ்ரேலும் தமது கப்பல் கைப்பற்றப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது. - காஸா மீதான தாக்குதலை நிறுத்தும் வரை தாம் ஓயமாட்டோம் எனவும் ஹூதிகள் அறிவிப்பு
காஸா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கர தாக்குதல்களை யமனிலிருந்து இஸ்ரேல் மீது நடத்தி வரும் ஹூதி கிளர்ச்சிக் குழுவினர் இன்று இஸ்ரேலிய கப்பல் ஒன்றை செங்கடலில் வைத்து கைப்பற்றியுள்ளனர். காஸா போரை நிறுத்தும் வரை தொடர்ந்து இதுபோல் காரியத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இஸ்ரேலுக்கு ஹூதிகள் எச்சரிக்கை