Our Feeds


Saturday, November 4, 2023

SHAHNI RAMEES

பாடசாலை விடுமுறை - அறிவிப்பு வெளியானது





 மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள்

டிசம்பர் 22, 2023 முதல் பெப்ரவரி 2, 2024 வரை வழங்கப்படுவதாக என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.




இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »