Our Feeds


Monday, November 20, 2023

News Editor

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் உட்பட மூவர் கைது


 சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க உட்பட 3 பேர் இம்யூனோகுளோபுலின் இறக்குமதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »