தாமதமான சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக
வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் திரு.பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.