Our Feeds


Wednesday, November 22, 2023

News Editor

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு


 அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு குறித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »