Our Feeds


Monday, November 20, 2023

SHAHNI RAMEES

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையின் முகாமைத்துவப் பீடத்திற்கு பூட்டு...!

 



ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ

பீடம் தற்காலிகமாக மூடப்பட்டது.


 ஒழுக்காற்றுப் பிரச்சினைகளுக்காக 6 மாணவர்களின் இடைநிறுத்தத்திற்கு எதிராக மாணவர்களால் உபவேந்தர் அலுவலகத்திற்கு அருகில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதையடுத்தே குறித்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »