Our Feeds


Wednesday, November 8, 2023

SHAHNI RAMEES

ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை...!

 

ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) இந்த விசேட விடுமுறை விழங்கப்பட்டுள்ளது.

 

அத்தோடு மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »